Pages

Sunday, August 18, 2013

நிறுத்தம்







வரும் என்றார் தீர்க்கமாய் - எப்போ
யாரும் அறிதில்லை - தீர்வின்றி
வெயில் நெய்தலாய் கனக்க 
வேலை,வாழ், வேறனைத்தும்
விக்கித்து வழி தெரியாது நிற்க 
வருமென நிற்கிறேன் - வாழ்வின்
பேருந்து நிறுத்தத்தில் !!!