Pages

Wednesday, April 20, 2011

அறிதல் நோக்கி


ஒளித் துணுக்கொன்று தூரத்தில் கண்டேன்
துலாவும் அலைப் பார்வையினூடே 

சில காதம் அதன் வழி நெருங்கி
அகில பெருவெளி வியப்பு மேலிட்டு
பல காதம் நெருங்கி அமிழ்ந்து - பின்
பிலம்பல கண்டு  மாட்டி வெதும்பி - கடையாய்
காலம் ஞாலம் பாலம் சமைத்திட

தெளிந்தனம் இதுவென நிறைந்திட் ....... - நில்
ஒளித் துணுக்கொன்று தூரத்தில் ....