Pages

Saturday, August 15, 2009

சுதந்திர தினம்




இரவு மழையில்

காலை விழாவுக்காக - இட்ட

கோலங்கள் கரைந்தன

மழைக்கும் உண்டே

சுதந்திரம் ! சுதந்திரம் !

( AUGUST 15 அதிகாலை.... திடீர் என கன மழை ... நெஞ்சில் மின்னலென தோன்றியவை .. )